கணிதவியல்:
நூலாசிரியர்: முனைவர் ப. பாண்டியராஜா
நூல் குறிப்பு:
1989-இல் எழுதி வெளியிடப்பட்ட நூலின் மறுபதிப்பு. அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய கணிதவியல் உண்மைகள் – எளிய இனிய தமிழ்நடையில்.
.. ‘ஒரு பகல் வாழ்க்கையாய் உலமரும்’ புகழினிலும் காலங் கடந்து தமிழ் ஞாலம் புகழும் சாதனையைச் செய்யும் சரித்திரம் படைத்திருக்கிறார். இந்த நூலின் வழி . ‘சொல்லும் திறம் தமிழினுக்கு உண்டு என்று மெய்ப்பிக்க அவர் எழுதியுள்ள இந்நூலின் சொல்லும் பொருளும் கண்டு சொக்கி மகிழ்கிறேன்..
-தமிழறிஞர் சாலமன் பாப்பையா.
விலை ரூ.180
தமிழ் மரபு அறக்கட்டளையின் பதிப்பக நூல்கள் அனைத்தும்
நேரில் வாங்க:
- டிஸ்கவரி புக் பாலாஸ், சென்னை
- ஆழி பதிப்பகம், சென்னை
- எம்ரால்ட் பதிப்பகம், சென்னை
இணையம் மூலம் வாங்க:
- https://www.commonfolks.in/books/tamil-heritage-foundation
- https://wisdomkart.in/books-publication/tamil-heritage-foundation/
வெளிநாட்டில் வசிப்பவர்கள் ஒரு bundle-யாக வாங்க விரும்பினால் கூடுதலாக courier கட்டணம் ரூபாய் 3000 வரை அதிகமாகும்.