Home THF PublicationBooks வரலாற்று ஆய்வில் களப்பணி

வரலாற்று ஆய்வில் களப்பணி

by Dr.Bama
0 comment

வரலாற்று ஆய்வில் களப்பணி:

நூலாசிரியர்: முனைவர் க. சுபாஷிணி

நூல் குறிப்பு:

இந்த நூல் வரலாற்று ஆய்வுகளுக்குக் களப்பணிகள் எவ்வளவு அவசியம் என்பதை விளக்கும் வகையில் எழுதப்பட்டுள்ளது. நூலில் ஆசிரியர் வழங்கியுள்ள வழிமுறைகள், ஆய்வுக் கருவிகள் பற்றிய தகவல்கள், எடுத்துக்காட்டுகள் ஆகியவை ஆய்வாளர்களுக்கும், ஆய்வு மாணவர்களுக்கும் மட்டுமின்றி கள ஆய்வு செய்ய ஆர்வம் கொண்ட ஒவ்வொருவருக்கும் சிறந்த ஒரு வழிகாட்டி.

விலை ரூ.120

தமிழ் மரபு அறக்கட்டளையின் பதிப்பக நூல்கள் அனைத்தும் நேரில் வாங்க:

  • டிஸ்கவரி புக் பாலாஸ், சென்னை
  • ஆழி பதிப்பகம், சென்னை
  • எம்ரால்ட் பதிப்பகம், சென்னை

இணையம் மூலம் வாங்க:

வெளிநாட்டில் வசிப்பவர்கள் ஒரு bundle-யாக வாங்க விரும்பினால் கூடுதலாக courier கட்டணம் ரூபாய் 3000 வரை அதிகமாகும்.

You may also like

Leave a Comment