இலக்கிய மீளாய்வு: நூலாசிரியர்: முனைவர் தேமொழி நூல் குறிப்பு: இலக்கியங்கள் அவை பாடப்பட்ட போது அவற்றை எழுதியவர் எதை நினைத்து எழுதியிருப்பார் என்பது விடை தெரியாத ஒரு கேள்விதான். ஆனால் வாசிப்போர் அவரவர் மனதிற்கு ஏற்ற வகையில் கருத்தாக்கங்களை உருவாக்கிக் கொள்வதும், …
Books
-
BooksEventsTHF Publication
“நீலக்கடல் முழுதும் கப்பல் விடுவோம்” நூல் வெளியீட்டு விழா
by Dr.Bamaby Dr.Bamaஇந்தியக் கடற்படையில் கப்பல் தொழில்நுட்பப் பொறியியலாளராகப் பணி.. வணிகக் கப்பல்களில் நீண்ட பயணங்கள்.. விசாகப்பட்டினம் துறைமுகத்தில் பணி.. ஐக்கிய நாடுகள் சபையில் உலகவங்கி ஆலோசகராக கம்போடியாவில் பணி … என்று ஒரு நீண்ட கடல் வாழ்க்கைப் பின்புலம் கொண்டவர் கடலோடி நரசய்யா!…
-
இராஜேந்திர சோழனின் ஒட்ரநாடு வெற்றி நூலாசிரியர்: முனைவர்.ஜே .ஆர் சிவராமகிருஷ்ணன் நூல் குறிப்பு: மாமன்னன் இராஜேந்திரன் மேற்கொண்ட வடபுல படையெடுப்பை வெறும் கங்கை நீரினை கொண்டுவருவதற்கான ஆன்மிகப் படையெடுப்பிற்குள் புகுத்திப் பார்க்கிறார்கள் சில வரலாற்று அறிஞர்கள். இக்கருத்துருவாக்கத்தைச் சிதைக்கும் முயற்சியே இந்நூலின்…
-
நிலவியல் நோக்கில் கங்கை கொண்ட சோழபுரம் வரலாறு நூலாசிரியர்: முனைவர்.ஜே .ஆர் சிவராமகிருஷ்ணன் நூல் குறிப்பு:27 வரலாற்று நிகழ்வுகள் தனிமனித விருப்பங்களினால் தீர்மானிக்கப்படுவதில்லை. அது ஒரு சமூகம் சார்ந்த ஒருமித்த விருப்பங்களால் நிகழ்த்தப்படும் நிகழ்வுகளின் தொகுப்பாகும். தலைவனின் எண்ணமும் மக்களின் விருப்பமும்…
-
வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணம் நூலகத்தில் இன்று தமிழ் மரபு அறக்கட்டளை குழுவினர் தமிழ் மரபு அறக்கட்டளை பதிப்பகத்தின் எல்லா நூல்களையும் ஒரு பிரதி அன்பளிப்பாக வழங்கினோம். முனைவர் க. சுபாஷிணி தமிழ் மரபு அறக்கட்டளை பதிப்பக பிரிவு தலைவர், தமிழ் மரபு…
-
வரலாற்று ஆய்வில் களப்பணி: நூலாசிரியர்: முனைவர் க. சுபாஷிணி நூல் குறிப்பு: இந்த நூல் வரலாற்று ஆய்வுகளுக்குக் களப்பணிகள் எவ்வளவு அவசியம் என்பதை விளக்கும் வகையில் எழுதப்பட்டுள்ளது. நூலில் ஆசிரியர் வழங்கியுள்ள வழிமுறைகள், ஆய்வுக் கருவிகள் பற்றிய தகவல்கள், எடுத்துக்காட்டுகள் ஆகியவை…
-
தமிழகத்தில் பௌத்தம்: நூலாசிரியர்: முனைவர் தேமொழி நூல் குறிப்பு: முதலில் தேரவாத புத்த சமயத்தில் சிற்பங்களில் குறியீடாகக் காட்டப்பட்ட புத்தருக்குத் திருவுருவம் கொடுக்கப்பட்டது. கனிஷ்கரின் காலத்தில் மகாயான பெளத்தப்பிரிவு தோன்றிய பொழுதே என்பதைப் புத்தரின் திருவுருவத் தோற்றம் அத்தியாயம் விவரிக்கிறது. தமிழ்நாட்டுப்…
-
கணிதவியல்: நூலாசிரியர்: முனைவர் ப. பாண்டியராஜா நூல் குறிப்பு: 1989-இல் எழுதி வெளியிடப்பட்ட நூலின் மறுபதிப்பு. அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய கணிதவியல் உண்மைகள் – எளிய இனிய தமிழ்நடையில். .. ‘ஒரு பகல் வாழ்க்கையாய் உலமரும்’ புகழினிலும் காலங் கடந்து தமிழ்…
-
ராஜராஜனின் கொடை ஆனைமங்கலம் செப்பேடுகள் சோழப் பேரரசுக்கும் ஸ்ரீவிஜயப் பேரரசுக்குமான வணிகத் தொடர்புகள், நாகப்பட்டின சூளாமணி விகாரை மற்றும் கடாரப் படையெடுப்பு விலை: ₹180 ஆசிரியர்:க. சுபாஷினி பதிப்பு:தமிழ் மரபு அறக்கட்டளை பதிப்பக நூல் மொழி: தமிழ் வெளியீடு: 2022 வகை:…
-
கல்வெட்டில் தேவதாசி விலை: ₹150 ஆசிரியர்:டாக்டர் எஸ்.சாந்தினி பீ பதிப்பு:தமிழ் மரபு அறக்கட்டளை பதிப்பக நூல் மொழி: தமிழ் வெளியீடு: 2022 வகை: கட்டுரை பொருண்மை: தொல்லியல் , கல்வெட்டு https://www.commonfolks.in/books/d/kalvettil-devadaasi நூல் அறிமுகம்: