வணக்கம்,
முனைவர் ப. பாண்டியராஜா அவர்களுடைய கல்வெட்டு ஆய்வுகளை தமிழ் மரபு அறக்கட்டளையின் உறுப்பினர்கள் திரு. நாராயணன், முனைவர். பாமா, திருமிகு: சுலைகா பானு ஆகிய மூவர் நேரில் சென்று ஆவணப்படுதினார்கள். முனைவர். தேமொழி இதனை youtube-இல் பதிவேற்றம் செய்தார்கள்.
இந்த காணொளியில் பகிரப்பட்ட முக்கிய தகவல்கள்:
- கீழவளவு கல்வெட்டு புதிர் விடுவிப்பு
- சித்தர் மலை கல்வெட்டு கண்டுபிடிப்பு
- விக்கிரமங்கலம் கல்வெட்டு கண்டுபிடிப்பு
இந்த ஆவணபடுத்துதல் இரண்டு காணொளியாக செய்யப்பட்டது. இரண்டாவது காணொளி:
தொல்காப்பியமும் தமிழி எழுத்துகளும் – முனைவர் ப. பாண்டியராஜா
இக்காணொளியில் முனைவர் ப. பாண்டியராஜா அவர்கள் கல்வெட்டுக்களின் தமிழி எழுத்தை தொல்காப்பிய நூற்பாக்களுடன் ஒப்பிட்டு நமக்கு விளக்கம் கூறுகிறார்
வெளியீடு: தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு