ஐரோப்பிய ஆய்வியல் தொடர்பான பல நூல்கள் வெளிவந்துள்ளன. அவற்றுள் சில உங்கள் பார்வைக்காக..
ஜெர்மன் தமிழியல் – நெடுந்தமிழ் வரலாற்றின் திருப்புமுனை
நூலாசிரியர்: முனைவர்.க.சுபாஷிணி
பதிப்பகம்:காலச்சுவடு, 2018
நூலைப்பெற: காமன்ஃபோக்ஸ்
ஜெர்மன் தமிழியல் – நெடுந்தமிழ் வரலாற்றின் திருப்புமுனை
நூலாசிரியர்: முனைவர்.க.சுபாஷிணி
பதிப்பகம்:காலச்சுவடு, 2021
நூலைப்பெற: காமன்ஃபோக்ஸ்
German Tamilology, German contribtions to Tamil language, literature and culture during the period 1706 -1945
Author: Mohanavelu, C.S.
Published by ANgel Printing House, Madras, 1993
நூலைப்பெற: AbeBooks
வீரமாமுனிவர் – அ.முத்துசாமி பிள்ளை ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுதிய வீரமாமுனிவர் வாழ்க்கை வரலாறு
தொகுப்பாசிரியர்: முனைவர்.க.சுபாஷிணி & முனைவர். ஆனந்த் அமலதாஸ்
பதிப்பு: எழிலினி பதிப்பகம், 2021
சித்திரக்கதைகள்- 1730ஆம் ஆண்டு கையெழுத்து ஆவனத்தின் அச்சு வடிவம்
தொகுப்பாசிரியர்: முனைவர்.க.சுபாஷிணி & முனைவர். ஆனந்த் அமலதாஸ்
பதிப்பு: எழிலினி பதிப்பகம், 2021