Home Courses வேர்களைத் தேடி – கருத்தரங்கம்

வேர்களைத் தேடி – கருத்தரங்கம்

by Dr.Bama
0 comment

29.4.2023 அன்று  மதுரையில் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு சு.வெங்கடேசன் அவர்கள் நிகழ்ச்சியைத் தொடக்கி வைக்க நடைபெற்ற வேர்களைத் தேடி  –  கருத்தரங்கம். இணைந்து வழங்கியவர் தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு மற்றும் மடீட்சியா கிளப்
வேர்களைத் தேடி – கருத்தரங்கம் – https://youtu.be/uJJkCmxTPuA

 

மரபணு ஆய்வுகள் நமது தொல்லியல் அகழாய்வோடு இணைந்து தமிழ் வரலாற்றுத் தேடலுக்குப் புதிய வெளிச்சத்தைப் பாய்ச்சக் கூடியவை. தமிழ்ச் சூழலில் மரபணு ஆய்வுகள் தொடர்பான கருத்தாக்கங்கள் அதிகமாக நிகழ்த்தப்பட வேண்டும் என்ற எண்ணத்தோடு தமிழ் மரபு அறக்கட்டளை ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சி இது.

You may also like

Leave a Comment