இலக்கிய மீளாய்வு:
நூலாசிரியர்: முனைவர் தேமொழி
நூல் குறிப்பு:
இலக்கியங்கள் அவை பாடப்பட்ட போது அவற்றை எழுதியவர் எதை நினைத்து எழுதியிருப்பார் என்பது விடை தெரியாத ஒரு கேள்விதான். ஆனால் வாசிப்போர் அவரவர் மனதிற்கு ஏற்ற வகையில் கருத்தாக்கங்களை உருவாக்கிக் கொள்வதும், அக்கருத்துக்களை விரிவாக்கி அந்நூல்கள் சொல்லும் கருத்துக்கள் இவைதான் என இலக்கியங்களை வாசிக்க வழித்தடம் அமைத்துக் கொடுப்பதும் இயல்பு. தமிழ் இலக்கியங்களுக்கு மட்டுமல்ல. உலக இலக்கியங்கள் அனைத்திற்கும் இதுவே இயல்பான வழிமுறை. இன்றைய காலகட்டத்தில் பழையன ஏற்றல் என்பதை கேள்விக்குறியாக்க வேண்டிய தேவை இருக்கிறது. எல்லாவற்றையும் மீள் ஆய்வுக்கு உட்படுத்தும் தேவை இன்று எழுந்துள்ளது. இது இலக்கிய வாசிப்பிற்கும் பொருத்தும்.
இந்த நூல் அத்தகைய நோக்கத்துடன்தான் வெளிவருகிறது.
விலை ரூ.150
தமிழ் மரபு அறக்கட்டளையின் பதிப்பக நூல்கள் அனைத்தும்
நேரில் வாங்க:
- டிஸ்கவரி புக் பாலாஸ், சென்னை
- ஆழி பதிப்பகம், சென்னை
- எம்ரால்ட் பதிப்பகம், சென்னை
இணையம் மூலம் வாங்க:
- https://www.commonfolks.in/books/tamil-heritage-foundation
- https://wisdomkart.in/books-publication/tamil-heritage-foundation/
வெளிநாட்டில் வசிப்பவர்கள் ஒரு bundle-யாக வாங்க விரும்பினால் கூடுதலாக courier கட்டணம் ரூபாய் 3000 வரை அதிகமாகும்.