வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணம் நூலகத்தில் இன்று தமிழ் மரபு அறக்கட்டளை குழுவினர் தமிழ் மரபு அறக்கட்டளை பதிப்பகத்தின் எல்லா நூல்களையும் ஒரு பிரதி அன்பளிப்பாக வழங்கினோம்.
முனைவர் க. சுபாஷிணி
தமிழ் மரபு அறக்கட்டளை பதிப்பக பிரிவு
தலைவர், தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு