ஜூன் மாதம் 18, 19 ஆகிய நாட்களில் தமிழி கல்வெட்டுக்களை எழுதவும் வாசிக்கவும் பயிற்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இப்பயிலரங்கத்தில் பங்கு கொள்ள உங்கள் பெயர்களைப் பதிந்து கொள்ளுங்கள்.
https://docs.google.com/forms/d/1lufP1bGojgu-i2SjWQXbiCfQAHf0nxUBWqXFGALMu_M/edit
பங்கேற்பாளர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும்.
மாணவர்களுக்குச் சிறப்பு சலுகை உண்டு.