“கடிகை” – தமிழ் மரபு முதன்மைநிலை இணையக் கல்விக் கழகத்தின் தெற்காசியவியல் நடுவம் அமைப்பு அக்டோபர், 3 &4 2020 இரண்டு நாள் உரைத்தொடர் நடத்தியது. முதல் நாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றிய பேராசிரியர் சண்முகதாஸ் அவர்களின் உரைத்தொடர் கடிகை சார்பாக தனிவரைவு நூலாக இங்கே வெளியிடப்படுகிறது.
அறிவொளி அளிக்கும் பேராசிரியர் சண்முகதாஸ் அவர்களுக்கு எங்கள் நன்றி.