தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் பதிப்பகப் பிரிவு 2019ம் ஆண்டு தொடங்கப் பெற்றது. இதன் வெளியீடுகளாக இதுவரை கீழ்க்காணும் நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
No | Book Title | Released | Price | ISBN | Remarks |
1 | Der Kural des Tiruvalluver – original Tamil prose translated into German by Dr.Karl Graul, With an English introduction by Dr.K.Subashini | டிசம்பர் 2019 | யூரோ 25/- | 978-1-64786-533-7 | |
2 | Thiruvalluvar’s Prose, Original Tamil Prose Translated into German by August Friedrich Caemmerer, With an English introduction by Dr.K.Subashini | டிசம்பர் 2019 | யூரோ 25/- | 978-1-64786-532-0 | |
3 | திருவள்ளுவர் யார் – கட்டுக்கதைகளைக் கட்டுடைக்கும் திருவள்ளுவர்.- நூலாசிரியர்: கௌதம சன்னா | டிசம்பர் 2019 | விலை ரூ 180/-; ஐரோப்பாவில் யூரோ 5/- | 978-1-64786-500-9 | |
4 | நாகர் நிலச் சுவடுகள், இலங்கையில் சில நாட்கள், – நூலாசிரியர்: மலர்விழி பாஸ்கரன் | சனவரி 2020 | விலை ரூ 100/-; ஐரோப்பாவில் யூரோ 3/- | 978-1-64786-502-3 | |
5 | அறியவேண்டிய தமிழகம் – தொ.பரமசிவன் நேர்காணல் | சனவரி 2021 | விலை ரூ 100/-; ஐரோப்பாவில் யூரோ 3/- | 978-1-64786-534-4 | நூல் தயாரிப்பு மற்றும் முதல் வெளியீட்டிற்கான நன்கொடை Rs.50,000/- டாக்டர்.அரசு செல்லையா |