சோழர்காலத் தமிழ் கல்வெட்டுக்கள் பயிற்சி

ஜூன் மாதம் 19-21,  3 நாட்கள்  தமிழ் மரபு அறக்கட்டளையின் ஏற்பாட்டில் ”சோழர்காலத் தமிழ் கல்வெட்டுக்கள் பயிற்சி” நடைபெற உள்ளது.

உலகம் முழுதும் உள்ள வரலாற்று ஆர்வலர்கள் பங்கு கொள்ளும் வகையில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  இந்தப் பயிற்சியில் பங்கெடுத்துக் கொள்வோருக்கான பதிவு வருகின்ற 21.5.2020 முதல் தொடங்குகின்றது.

8 thoughts on “சோழர்காலத் தமிழ் கல்வெட்டுக்கள் பயிற்சி

  1. சிறப்பான பணி….பழமையைப் புதிதாத கண்டுணர்வதற்கான வாய்ப்பாக கருதுகிறேன்..

  2. Respected Sir/Madam,                             
           i need to register to this சோழர்காலத் தமிழ் கல்வெட்டுக்கள் பயிற்சி webinar event, give me guidelines. i trted in this website _–  https://academy.tamilheritage.org/2020/05/19/சோழர்காலத்-தமிழ்-கல்வெட்/  —-  there was no link or option for registration

  3. வணக்கம். இம்மாதம் 19, 20, 21ம் தேதி நடைபெறவிருக்கும் சோழர்காலத் தமிழ்க் கல்வெட்டுகள் பயிலரங்கில் கலந்துகொள்ள கட்டணமாக ரூ 600 THF வங்கிக் கணக்குக்கு என்னுடைய CitiBank India கணக்கிலிருந்து அனுப்பியுள்ளேன். என் பெயரைப் பதிவு செய்யவும் நன்றி.

  4. I wish to join this webinar course. Can I have the further details required for registration?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *